திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - 45
சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 90 அணைகளில், 50 சதவீதம் அணைகள் திமுகவால் வெறும் 21 ஆண்டுகளில் கட்டப்பட்டவை.
தமிழ்நாட்டின் மொத்த அணைகள் - 115.
சுதந்திரத்திற்கு முன் கட்டியது - 25.
அதன் பின்னர் கட்டப்பட்டவை 90.
திமுக ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் - 45.
1. தும்பலஹள்ளி அணை2. சின்னாறு அணை
3. குண்டேரிப்பள்ளம் அணை
4. வரட்டுப்பள்ளம் அணை
5. பாலாறு பொருந்தலாறு அணை
6. வரதமானதி அணை
7. வட்டமலைக்கரை ஓடை அணை
8. பரப்பலாறு அணை
9. பொன்னியாறு அணை
10. மருதாநதி அணை
11. பிளவுக்கல்(பெரியாறு)
12.பிளவுக்கல்(கோவிலாறு)
13.கடானா அணை
14.இராமாநதி அணை
15. கருப்பாநதி அணை
16. சித்தாறு-1 அணை
17. சித்தாறு-2 அணை
18. மேல் நீராறு அணை
19.கீழ் நீராறு அணை
20. பெருவாரிப்பள்ளம் அணை
21.வீரகனூர் தடுப்பணை(வைகை)
22.பார்த்திபனூர் தடுப்பணை
23.முக்கொம்பு தடுப்பணை
24. மோர்தானா அணை
25. இராஜாதோப்பு அணை
26.ஆண்டியப்பனூர் ஓடை அணை
27.குப்பநத்தம் அணை
28. மிருகண்டா நதி
29. செண்பகத்தோப்பு
30.புத்தன் அணை
31. மாம்பழத்துறையார் அணை
32. பொய்கை அணை
33.நல்லாறு அணை
34.வடக்கு பச்சையாறு அணை
35. கொடுமுடி அணை
36. அடவிநயினார் அணை
37. சாஸ்தாகோவில் அணை
38. இருக்கன்குடி அணை
39. சென்னம்பட்டி அணை
40. கிருதமால் அணை
41. நல்லதங்காள் அணை
42. நங்காஞ்சியார் அணை
43. வரட்டாறு வள்ளி மதுரை
44. பச்சைமலை அணை
45.ஆணைவிழுந்தான் ஓடை அணை




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக