ஏன் அனைவரும் எமுசியார் ஆட்சி அமைக்கப் போறேன்னு சொல்றானுக
கலைஞர் ஆட்சி என்றால்..
பள்ளிக்கூடம் கட்டணும்,
கல்லூரி கட்டணும்,
பாலம் கட்டணும்,
அணை கட்டணும்..
சிப்காட் கட்டணும்..
டைடல் பார்க் கட்டணும்,
குடிசை மாற்று வீடுகள் கட்டணும்,
சமத்துவபுரம் கட்டணும்,
வணிக வளாகம் கட்டணும்,
புதிய பேருந்து நிலையங்கள் கட்டணும்,
உழவர் சந்தைகள் கட்டணும்,
மெட்ரோ ரயில் கட்டணும்,
TNHB வீடுகள் கட்டணும்,
அரசு ஆஸ்பத்திரி கட்டணும்,
தலைமை செயலகம் கட்டணும்,
புதிய கோவில்கள் கட்டணும்,
சமுதாய கூடங்கள் கட்டணும்,
அரசு அலுவலகங்கள் கட்டணும்
லைப்ரரி கட்டணும்.
ம.கோ.ரா (MGR ) ஆட்சின்னா ரொம்ப சிம்பிள்..
ரெண்டு கிழவிகள கட்டிப்பிடிச்சு
போட்டோ எடுத்து போட்டுவிட்டா போதும்..
- Keerthanaram
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக